Header Ads

  • சற்று முன்



    சென்னை எழும்பூரில் தனியார் உணவகம் உட்பட 7 கடைகளுக்கு மாநகராட்சி சீல்.

    சென்னை : சென்னை எழும்பூர் பகுதியில் தனியார் உணவும் உள்பட 7 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் தொழில் உரிம நிபந்தனைகளுக்கு மாறாக தொழில் நடத்தப்பட்டதால் சென்னை மாநகராட்சி விதிகளின் படி இன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad