Header Ads

  • சற்று முன்



    தபால் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம்.

    இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination, 2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பணி: Postal Assistant, Sorting Assistant
    காலியிடங்கள்: 3,281
    பணி: Data Entry Operator
    காலியிடங்கள்: 506
    பணி: Court Clerks
    காலியிடங்கள்: 26
    சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
    வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
    தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை:
    ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதவ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    தேர்வு மையங்கள்:
    சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி
    ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:
    07.01.2017 - 05.02.2017
    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
    இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
    விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2016
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssconline.nic.in என்ற இணையதளத்தை அல்லது
    Regional Director (SR), Staff Selection Commission,EVK Sampath Building, 2nd Floor, College Road,
    Chennai - 600006 என்ற விலாசத்தில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad